தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 5
5
தேசிய நெடுஞ்சாலை 5
Road map of India with National Highway 5 highlighted in solid red color
வழித்தட தகவல்கள்
நீளம்: 1,533 கிமீ (953 மை)
GQ: 1448 km (சென்னை - Balasore)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு: ஜார்போக்ஹரியா, ஒரிசா
 
South முடிவு: சென்னை, தமிழ்நாடு
இடம்
மாநிலங்கள்: ஒரிசா: 488 km
ஆந்திர பிரதேசம்: 1000 km
தமிழ்நாடு: 45 km
முதன்மை
பயண இலக்கு:
கொல்கத்தா (by NH 6) - பலாசோர் - கட்டாக் - புவனேஸ்வர் - விசாகப்பட்டினம் - ராஜமுந்திரி - விஜயவாடா - குண்டூர் - நெல்லூர் - சென்னை
நெடுஞ்சாலை அமைப்பு

NH 4B NH 5A


தேசிய நெடுஞ்சாலை 5 அல்லது என்.எச்5(NH 5) என்பது இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் ஜஹர்போக்ஹரியா என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள சென்னை நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். 1533 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை மூன்று மாநிலங்களூடாகச் செல்கிறது. இது ஒரிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை இணைப்பதன் மூலம் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இது இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

  • ஒரிசா-488 km (303 mi),
  • ஆந்திர பிரதேசம்-1,000 km (620 mi)
  • தமிழ்நாடு-45 km (28 mi)

புற இணைப்புகள்[தொகு]