தேசிய நெடுஞ்சாலை 5எ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய நெடுஞ்சாலை 5A (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 5A
5A

தேசிய நெடுஞ்சாலை 5A
வழித்தட தகவல்கள்
நீளம்: 77 km (48 mi)
துறைமுக இணைப்பு: 77 km (48 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: ஹரிதாஸ்பூர், ஒடிசா (ஐந்தாம் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்குகிறது)
To: பாராதீப் துறைமுகம், ஒடிசா
Location
States: ஒடிசா
Highway system
தே.நெ. 5தே.நெ. 6

தேசிய நெடுஞ்சாலை 5எ (NH 5A) ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலையாகும். இச்சாலை ஹரிதாஸ்பூரில் தொடங்கி பாராதீப் துறைமுகத்தில் முடிகிறது. இதன் மொத்த நீளம் 77 கிமீ (48 மைல்) ஆகும். இச்சாலை ஒடிசா மாநிலத்தில் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Start and end points of National Highways