பாராதீப்
தோற்றம்
பாராதீப்
ପାରାଦୀପ Paradip, Paradeep | |
|---|---|
நகரம் | |
ஜகன்னாதர் கோயில் | |
| நாடு | |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | ஜகத்சிங்பூர் மாவட்டம் |
| ஏற்றம் | 1 m (3 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 68,585 |
| மொழிகள் | |
| • அலுவல் | ஒடியா |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
பாராதீப், இந்திய மாநிலமான ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரம் ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]பாராதீப் துறைமுகம், ஒடிசாவின் முன்னணி துறைமுகம் ஆகும். இது ஆண்டு தோறும் 57 மில்லியன் (5.7 கோடி) டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. இங்கு நிலக்கரி, இரும்புத்தாது ஆகியன முக்கிய சரக்குகளாகும்.[1]
இது தவிர, இங்கு பாஸ்பேட், உரம், பெற்றோல், எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான அரசு நிறுவனங்களும் உள்ளன.