தேசிய நெடுஞ்சாலை 8எ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 8A
8A

தேசிய நெடுஞ்சாலை 8A
வழித்தட தகவல்கள்
நீளம்:618 km (384 mi)
E-W: 125 km (78 mi) (பாமன்போர் - சமகியலி)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:அகமதாபாத், குஜராத்
To:மாண்ட்வி, குஜராத்
அமைவிடம்
மாநிலங்கள்:குஜராத்
முதன்மை
இலக்குகள்:
லிம்ப்டி - சாய்லா - வாங்கர் - மொர்வி - கண்ட்லா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 8தே.நெ. 8B

தேசிய நெடுஞ்சாலை 8எ (NH 8A) குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலையாகும். இச்சாலை அகமதாபாத்தை நாராயண் சரோவர் பகுதியுடன் இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 618 கிமீ (384 மைல்) ஆகும்.[1]

வழித்தடம்[தொகு]

 • பகோடரா
 • லிம்ப்டி
 • சாய்லா
 • பமென்போர்
 • வங்கனெர்
 • மொர்வி
 • சமகியரி
 • பசௌ
 • கண்ட்லா
 • மண்ட்வி
 • கொதர
 • பனடா
 • நலியா

மேற்கோள்கள்[தொகு]

 1. "Statewise Length of National Highways in India". Ministry of Road Transport and Highways. மூல முகவரியிலிருந்து 22 அக்டோபர் 2012 அன்று பரணிடப்பட்டது.