தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 67
67
தேசிய நெடுஞ்சாலை 67
வழித்தட தகவல்கள்
நீளம்: 555 கிமீ (345 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: நாகப்பட்டினம், தமிழ்நாடு
முடிவு: குண்ட்லுபேட், கருநாடகம்
இடம்
மாநிலங்கள்: தமிழ்நாடு:505 கிமீ
கருநாடகம்:55 கிமீ
முதன்மை
பயண இலக்கு:
நாகப்பட்டினம் -திருவாரூர்- தஞ்சாவூர் - திருச்சி - கரூர் - கோயம்புத்தூர் - ஊட்டி - கூடலூர் - குண்ட்லுபேட்
நெடுஞ்சாலை அமைப்பு

NH 66 NH 68

தேசிய நெடுஞ்சாலை 67 (NH 67) தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குண்ட்லுபேட் என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள நாகப்பட்டினத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 555 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது.[1] இச்சாலை திருச்சியில் தே.நெ.45,தே.நெ.45 பி, தே.நெ.210 ,கரூரில் தே.நெ.7 ஆகியவற்றில் இணைகிறது.

சாலை மேம்பாடு[தொகு]

இச்சாலை தஞ்சாவூர் முதல் திருச்சி வரை நான்கு வழி சாலையாகவும்,திருச்சி முதல் கோயம்புத்தூர் வரை இரு வழி விரைவு சாலையாகவும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways and their lengths". Ministry of Road Transport & Highways, Government of India. National Highways Authority of India. பார்த்த நாள் 2009-02-12.