தேசிய நெடுஞ்சாலை 50 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 50 | ||||
---|---|---|---|---|
ஹோஸ்பேட் குகை தே. நெ. 50 சாலையில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 751.4 km (466.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | நாந்தேடு | |||
தெற்கு முடிவு: | சித்ரதுர்கா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகராட்டிரம்:110 km (68 mi), கர்நாடகம்: 641.4 km (398.5 mi) | |||
முதன்மை இலக்குகள்: | நாந்தேடு, உத்கீர், பீதர், ஹம்னாபாத், குல்பர்கா, ஜீவாரகி, பிஜாப்பூர், குனாகுண்டா, இல்கால், குஸ்தாகி, ஹோஸ்பேட், குடிலிகி, சித்ரதுர்கா. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 50 (National Highway 50 (India)) (தே. நெ. 50) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும்.[1] இது மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைக் கடந்து செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 751.4 கி. மீ. ஆகும்.[2]
வழித்தடம்
[தொகு]- நாந்தேடு
- கந்தர்
- ஜம்ப் பிகே ஜல்கோட்
- உத்கீர்
- பீதர்
- ஹும்னாபாத்
- கலபுர்கி
- ஜெவர்கி
- சிந்தகி
- பிஜாப்பூர்
- மனகுளி
- நிட்குண்டா
- ஹங்குண்டா
- இல்கல்
- குஸ்தாகி
- ஹோஸ்பேட்
- குட்லிகி
- ஜக்லுரு
- சித்ரதுர்கா
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 161 முனையம் நாந்தேடு அருகில்
தே.நெ. 65 முனையம் ஹம்னாபட் அருகில்
தே.நெ. 150 முனையம் கலாபர்கி அருகில்
தே.நெ. 150A முனையம் ஜீவார்கி அருகில்
தே.நெ. 52 முனையம் விஜயபுரா அருகில்
தே.நெ. 67 முனையம் ஹோஸ்பேட் அருகில்
தே.நெ. 48 முனையம் சித்ரகுடா அருகில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 7 April 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 7 April 2019.