அகமதாபாத்-வடோதரா விரைவு நெடுஞ்சாலை
Appearance
Ahmedabad Vadodara Expressway | |
---|---|
அகமதாபாத்-வடோதரா விரைவு நெடுஞ்சாலை | |
இந்திய தேசிய விரைவு நெடுஞ்சாலை 1 | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | |
நீளம்: | 93.1 km (57.8 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | அகமதாபாத் |
தெற்கு முடிவு: | வடோதரா |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | குஜராத் |
முக்கிய நகரங்கள்: | நதியாத், ஆனந்த் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
அகமதாபாத்-வடோதரா விரைவு நெடுஞ்சாலை அல்லது இந்திய தேசிய விரைவு நெடுஞ்சாலை 1 அல்லது மகாத்மா காந்தி விரைவுவழி[1] இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரையும் வடோதரா நகரையும் இணைக்கும் விரைவு நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையின் 93.1 கிமீ[2] நீளத்தில் இரண்டு இடைமாற்றுச்சந்திகளும் மட்டும் உள்ளன.[3] இச்சாலை 2003 ஆம் ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டது.[4] இச்சாலை முழுவதிலும் ஊர்திகளின் வேக வரம்பு மணிக்கு 100 கிமீ ஆகும்.
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Mahatma Gandhi expressway in a bad shape". Business Standard. Ahmedabad. July 5, 2005. http://www.business-standard.com/article/economy-policy/mahatma-gandhi-expressway-in-a-bad-shape-105070501119_1.html. பார்த்த நாள்: 2013-07-20.
- ↑ "Special purpose vehicle for Ahmedabad-Vadodara scheme". தி இந்து. New Delhi. October 14, 2000. http://hindu.com/businessline/2000/10/14/stories/091440c8.htm. பார்த்த நாள்: 2013-07-23.
- ↑ "Atal dream revs up on Ahmedabad Expressway". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Vadodara. May 25, 2004 இம் மூலத்தில் இருந்து 2013-07-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130724114650/http://articles.timesofindia.indiatimes.com/2004-05-25/ahmedabad/28340838_1_ahmedabad-vadodara-expressway-ahmedabad-expressway-nhai-officials. பார்த்த நாள்: 2013-07-24.
- ↑ Ahmedabad Vadodara Expressway to be ready by March-Source-Business Standard