தேசிய நெடுஞ்சாலை 212 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 212 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 272 km (169 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | கோழிக்கோடு | |||
| சுல்தான் பத்தேரி | ||||
| முடிவு: | கொள்லேகள் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | கர்நாடகம்: 155 கி.மீ கேரளா:117 கி.மீ | |||
| முதன்மை இலக்குகள்: | கோழிக்கோடு - கல்பற்றா - சுல்தான் பத்தேரி - குண்ட்லுபேட் - மைசூர் - கொள்லேகள் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 212 (என்எச் 212) தென் இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. என்எச்-212 மைசூர், சுல்தான் பத்தேரி வழியாக கர்நாடகாவின் கொல்லேகல்லை கேரளாவின் கோழிக்கோடு உடன் இணைக்கிறது. என்எச்-212 இன் 272 கி.மீ. மொத்த தூரத்தில் 117 கி.மீ. கேரளாவிலும். 155 கி.மீ. கர்நாடகாவிலும் உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- Road network in Kerala பரணிடப்பட்டது 2009-01-31 at the வந்தவழி இயந்திரம்
- Bengaluru to Wyanad Road Route பரணிடப்பட்டது 2009-02-16 at the வந்தவழி இயந்திரம்