தேசிய நெடுஞ்சாலை 21 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 21 | ||||
---|---|---|---|---|
![]() Ghat ki Guni Tunnel near Jaipur | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 484 km (301 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | செய்ப்பூர் | |||
கிழக்கு முடிவு: | பரேலி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இராசத்தான், உத்தரப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | செய்ப்பூர், தவுசா, பரத்பூர், ஆக்ரா, பதாவுன், பரேலி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 21 (தே. நெ. 21)(National Highway 21 (India)) இந்தியவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை இராசத்தானில் உள்ள ஜெய்ப்பூரை உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா, பரேலி நகரங்களுடன் இணைக்கிறது. இந்தத் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 484 கி.மீ. (301 மைல்) ஆகும்.[1][2][3]
வழித்தடம்
[தொகு]- செய்ப்பூர் முதல் பரத்பூர் வரை
- பரத்பூர் முதல் ஆக்ரா வரை
- ஆக்ரா முதல் சிக்கந்திர ராவ் வரை
- சிக்கந்திர ராவ் முதல் பதாவுன் வரை
- பதாவுன் முதல் பரேலி வரை
தேசிய நெடுஞ்சாலை 21-ன் ஜெய்ப்பூர் முதல் ஆக்ரா வரையிலான பகுதி 2010-ல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மறு எண்கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 11 என்று அழைக்கப்பட்டது.[4]
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 48 முனையம் காட் கி குனி, ஜெய்ப்பூர் அருகே
தே.நெ. 52 ஜெய்ப்பூர் அருகே
தே.நெ. 248 ஜெய்ப்பூர் அருகே
தே.நெ. 148 தவுசா அருகே
தே.நெ. 921 மக்வா அருகே
தே.நெ. 123 உன்ச்சா நாக்லா அருகே
தே.நெ. 321 கிராவோலி அருகே
தே.நெ. 44 கிராவோலி அருகே
தே.நெ. 509 ஆக்ரா அருகே
தே.நெ. 34 சிகந்திரா ராவ் அருகே
தே.நெ. 530B சிகந்திரா ராவ் அருகே
தே.நெ. 30 முனையம் பிலிபித் மோர்ஹ் அருகே, பரேலி.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ "Press Information Bureau - GOI". Retrieved 21 Feb 2018.
- ↑ "The List of National Highways in India" (PDF). சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 14 October 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 14 October 2019.