தேசிய நெடுஞ்சாலை 8டி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 8D
8D

தேசிய நெடுஞ்சாலை 8D
வழித்தட தகவல்கள்
நீளம்:127 km (79 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஜெட்பூர், குஜராத்
To:சோம்நாத், குஜராத்
அமைவிடம்
மாநிலங்கள்:குஜராத்
முதன்மை
இலக்குகள்:
ஜுனகத், கெஷொத், வெரவல்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 8Cதே.நெ. 8E

தேசிய நெடுஞ்சாலை 8டி (NH 8D) குஜராத் மாநிலத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த நெடுஞ்சாலை ஜெட்பூர் (தேநெ 8பி) மற்றும் சோம்நாத் (தேநெ 8இ) போன்ற பகுதியை 127 கிமீ (79 மைல்) தொலைவில் இணைக்கிறது.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Start and end points of National Highways