தேசிய நெடுஞ்சாலை 227 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 227
227

தேசிய நெடுஞ்சாலை 227
வழித்தட தகவல்கள்
நீளம்:135.4 km (84.1 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருச்சி, தமிழ்நாடு
 Jayankondam Cross Road
To:சிதம்பரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 135.4 கி.மீ.
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 226 தே.நெ. 228

தேசிய நெடுஞ்சாலை 227 (என்.எச் 227) இந்தியாவின் தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை. இதன் மொத்த நீளம் 135.4 கி.மீ. (84.1 மைல்). இது தமிழ்நாட்டில் உள்ள நகரங்களான திருச்சி மற்றும் சிதம்பரம் இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை.[1]

வழி[தொகு]

திருச்சிராப்பள்ளி - இலால்குடி - கல்லக்குடி - கீழபளூர் - உடையார்பாளையம் - ஜெயங்கொண்டம் - கங்கைகொண்ட சோழபுரம் - காட்டுமன்னார்கோயில் - இலால்பேட்டை - குமரச்சி - சிதம்பரம்.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]