தேசிய நெடுஞ்சாலை 132 (National Highway 132) என்பது இந்தியாவின்தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முழுக்க முழுக்க தமிழகத்தில் செல்கிறது.[1]திண்டிவனம் முதல் விழுப்புரம் வரை இந்த நெடுஞ்சாலை 37 கி. மீ. நீளமுடையது. இது திண்டிவனத்தினை விழுப்புரத்துடன் இணைக்கின்றது.