தேசிய நெடுஞ்சாலை 15 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 15
15

தேசிய நெடுஞ்சாலை 15
Map
Map of National Highway 15 in red
வழித்தட தகவல்கள்
நீளம்:664 km (413 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பைகாதா
To:வாக்ரோ
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம், அருணாசலப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 14 தே.நெ. 16

தேசிய நெடுஞ்சாலை 15 (National Highway 15 -India) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை அசாமில் உள்ள பைஹாட்டாவில் தொடங்கி அருணாச்சலப் பிரதேசத்தில் வக்ரோவில் முடிவடைகிறது. மங்கல்தாய், தெகியாஜூலி, தேஜ்பூர், பந்தேர்தேவா, வடக்கு லக்கிம்பூர், குலஜன், திப்ருகார், தின்சுகியா, உரூபை மற்றும் மகாதேவ்பூர் வழியாகச் செல்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]