தேசிய நெடுஞ்சாலை 1சி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 1C
1C

தேசிய நெடுஞ்சாலை 1C
வழித்தட தகவல்கள்
நீளம்:8 km (5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:டொமெல், ஜம்மு மற்றும் காஷ்மீர்
To:கட்ரா, ஜம்மு மற்றும் காஷ்மீர்
Location
States:ஜம்மு மற்றும் காஷ்மீர்:8 கிலோமீட்டர்கள் (5.0 மைல்கள்)
Highway system
தே.நெ. 1Bதே.நெ. 1D

தேசிய நெடுஞ்சாலை 1சி (NH 1C) ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. இதன் மொத்த நீளம் 8 கிமீ (5 மைல்) ஆகும். டோமெல் மற்றும் கட்ரா பகுதியை இணைக்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலை 144 (NH 144) என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Details of National Highways in India-Source-Govt. of India