தேசிய நெடுஞ்சாலை 11 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 11
11

தேசிய நெடுஞ்சாலை 11
வழித்தட தகவல்கள்
நீளம்:495 km (308 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஜெய்சல்மேர், ராஜஸ்தான்
To:பத்தேபூர், ராஜஸ்தான்
அமைவிடம்
மாநிலங்கள்:ராஜஸ்தான்: 495 km (308 mi)
முதன்மை
இலக்குகள்:
ஜேசல்மெர், பொக்ரான், பிகானேர், ஸ்ரீ துங்கர்கர், ரத்தன்கர், பத்தேபூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 10 தே.நெ. 11எ

தேசிய நெடுஞ்சாலை 11 (NH 11) ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இந்த நெடுஞ்சாலை ஜெய்சல்மேர், பாட்பூர் போன்ற பகுதிகளை 495 கிமீ (308 மைல்) தொலைவில் இணைக்கிறது.


தேசியநெடுஞ்சலை 11, சுள்கிரி,ராஜஸ்தான்


சான்றுகள்[தொகு]