தேசிய நெடுஞ்சாலை 47பி (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 47B | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 18 km (11 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | நாகர்கோவில், தமிழ்நாடு | |||
| நாகர்கோவிலில் தே.நெ 47 காவல்கிணறில் தே.நெ. 7 | ||||
| முடிவு: | காவல்கிணறு, தமிழ்நாடு | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
| முதன்மை இலக்குகள்: | நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி - காவல்கிணறு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 47பி (தே.நெ. 47B) முழுதும் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைந்துள்ள ஓர் குறு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த 45 km (28 mi) நீளமுள்ள நெடுஞ்சாலை நாகர்கோவிலையும் தே.நெ. 7இல் அமைந்துள்ள காவல்கிணற்றையும் இணைக்கிறது.[1]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Highways and their lengths". National Highways Authority of India. Archived from the original on 2010-02-10. Retrieved 2009-02-12.