பேச்சு:தேசிய நெடுஞ்சாலை 47பி (இந்தியா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரே ஒரு மேற்கோளை மட்டும்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சில தகவல் மட்டும் உள்ளது. இதற்கு ஒரு பக்கம் தேவையா?--prabakaran 17:02, 7 பெப்ரவரி 2015 (UTC)

இருக்கும் தகவல்களுக்கு அந்த ஒரு மேற்கோளே போதுமானது. தகவல் சட்டத்துடன் கூடியது. நீக்கத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 21:55, 7 பெப்ரவரி 2015 (UTC)