தேசிய நெடுஞ்சாலை 9, இந்தியா
Appearance
தேசிய நெடுஞ்சாலை 9, இந்தியா (National Highway 9 (NH 9) மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள மலௌத் எனுமிடத்திலிருந்து, உத்தராகண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள பிதௌரகட் நகரத்திற்கு அருகே உள்ள அஸ்கோட் எனுமிடத்தை இணைக்கிறது.[1][2][2] 811 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்நெடுஞ்சாலையானது, பஞ்சாப், அரியானா, தில்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[3]
2010-இல் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மறு எண் தரப்பட்ட போது, தேசிய நெடுஞ்சாலை எண் 9-இல் கீழ்கண்ட 5 தேசிய நெடுஞ்சாலைகள் கொண்டுவரப்பட்டது. அவைகள்:
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 10
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 24
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 87
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 74
- தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 125
நெடுஞ்சாலையின் வழித்தட வரைபடம்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]படக்காட்சிகள்
[தொகு]-
பஞ்சாப்பின் மலௌத் - தேசிய நெடுஞ்சாலை 9 - பஞ்சாப்பின் மலௌத்
-
தேசிய நெடுஞ்சாலை 9, ராம்பூர (பழைய எண் 87)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National highway 9 route substitution notification" (PDF). இந்திய அரசிதழ். 31 Mar 2015. பார்க்கப்பட்ட நாள் 1 Aug 2018.
- ↑ 2.0 2.1 "Press Information Bureau GOI - 145083". பார்க்கப்பட்ட நாள் 10 Mar 2018.
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.