தேசிய நெடுஞ்சாலை 52 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 52
52

தேசிய நெடுஞ்சாலை 52
இந்திய தேசிய நெடுஞ்சாலை 52 வரைபடத்தின் நீலவண்ணத்தில் தனிப்படுத்தி காட்டப்படுள்ளது
வழித்தட தகவல்கள்
நீளம்:850 km (530 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பைஹட, அசாம்
To:NH 37
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 51 தே.நெ. 52A

தேசிய நெடுஞ்சாலை 52 (NH 52) இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களன அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை. 850 கி.மீ.(530 மைல்) தொலைவுள்ள தே.நெ 52ல் 540 கி.மீ. (340 மைல்) அசாமிலும் மீதமுள்ள நெடுஞ்சாலை அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது.[1]


புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways and their lengths". National Highways Authority of India. 2010-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-12 அன்று பார்க்கப்பட்டது.