தேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 6
6
தேசிய நெடுஞ்சாலை 6
தேசிய நெடுஞ்சாலை 6 இந்திய சாலை வரைபடத்தில் திட நீல நிறத்தில் ஹைலைட்
வழித்தட தகவல்கள்
நீளம்: 1,949 km (1,211 mi)
தங்க நாற்கர சாலை: 117 km (73 mi) (கொல்கத்தா- கரக்பூர்)
Phase III: 358 km (222 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு- முடிவு: ஹஜிர, குஜராத்
கிழக்கு- end: கொல்கத்தா, மேற்கு வங்காளம்
Location
States: குஜராத்: 177 km (110 mi)
மகாராஷ்டிரா: 813 km (505 mi)
சத்தீஸ்கர்: 314 km (195 mi)
ஒரிசா: 412 km (256 mi)
ஜார்க்கண்ட்: 22 km (14 mi)
மேற்கு வங்காளம்: 161 km (100 mi)
Primary
destinations:
சூரத் - துலே - அமராவதி - நாக்பூர் - துர்க் - ராய்பூர் - சம்பல்பூர் - Baharagora - கொல்கத்தா
Highway system
தே.நெ. 5A தே.நெ. 7

தேசிய நெடுஞ்சாலை 6 அல்லது தேநெ6 என்பது, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஹஜிர என்னும் இடத்தையும், மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1949 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது.[1]

என்.எச்6


புற இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Details of National Highways in India-Source-Govt. of India