உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 183 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 183
183

தேசிய நெடுஞ்சாலை 183
வழித்தட தகவல்கள்
நீளம்:350 km (220 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திண்டுக்கல், தமிழ்நாடு[1]
  தே.நெ. 83, திண்டுக்கல்
தே.நெ. 85, குமுளி
தே.நெ. 183A, வண்டிப் பெரியாறு
மா. நெ. 1, கோட்டயம்
தே.நெ. 183A, பரணிக்காவு
தே.நெ. 66, கொல்லம்
முடிவு:கொல்லம் நகரம், கேரளா
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 134 கி. மீ.[1]
கேரளா: 216km [1]
முதன்மை
இலக்குகள்:
திண்டுக்கல், தேனீ, உத்தமபாளையம், கம்பம், குமுளி பீர்மேடு, கஞ்சிரப்பள்ளி, பம்பாடி, கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், கொல்லக்கடவு, சாரும்மூடு, பரணிக்காவு, குந்தாரா, அஞ்சாலூமூடு, கொல்லம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 83 தே.நெ. 66

தேசிய நெடுஞ்சாலை 183 (National Highway 183 (India)) இந்தியாவில் அமைந்துள்ளது. இது கேரளாவில் உள்ள கொல்லத்தினை தமிழ்நாட்டின் திண்டுக்கல்லுடன் இணைக்கிறது.[2] கொல்லத்திலிருந்து தொடங்கி வடக்கு நோக்கிச் சென்றுகோட்டயத்தில் கிழக்கே திரும்பி பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் வடக்கு எல்லை வழியாகத் தமிழக எல்லையைக் கடந்து திண்டுக்கல் அருகே முடிவடைகிறது. இது தே. நெ. 83 (கோவை - நாகப்பட்டினம்) உடன் இணைகிறது. இந்த நெடுஞ்சாலை முன்பு தே. நெ. 220 என்று அழைக்கப்பட்டது.

வழித்தடம்

[தொகு]

கேரளா

[தொகு]

கொல்லம் → அஞ்சலுமூடு → அடூர்செங்கனூர்திருவல்லாசங்கனாசேரிகோட்டயம் → பாம்பாடி → கொடுங்கூர் → பொன்குன்னம் → கஞ்சிரப்பள்ளி பொடிமட்டம் குன்றம் முண்டகயூர் பெர்க்கமாவண்டி

தமிழ்நாடு

[தொகு]

கூடலூர்கம்பம்உத்தமபாளையம், சின்னமனூர் → வீரபாண்டி → தேனி, பெரியகுளம்தேவதானப்பட்டிபட்லகுண்டு → திண்டுக்கல்[3]

தேசிய நெடுஞ்சாலை 183A

[தொகு]

புதிய நெடுஞ்சாலை 183A (இந்தியா) மார்ச் 2014-ல் அறிவிக்கப்பட்டது. இது பன்மனா டைட்டானியம் சந்திப்பிலிருந்து (கொல்லம் அருகே) தேவலக்கரை - கோவூர் - சாஸ்தாங்கோட்டை - பரணிகாவு - கடம்பநாடு - மணக்காலா - அடூர் - ஆனந்தப்பள்ளி - தட்டையில் - காய்பட்டூர் - ஓமாலூர் - பத்தனம்திட்டா – மயிலாப்ரா – கும்பலாம்பொய்கா – வடசேரிகரை – பெருநாடு – லஹை – பிளாப்பள்ளி – கானமலை – முக்கூட்டுதாரா – எருமேலி – முண்டக்காயம் வழியாகச் செல்கின்றது. இந்த நெடுஞ்சாலை, கோட்டயத்திலிருந்து நீண்ட பாதையை விட, அடூரிலிருந்து, கைப்பட்டூர், பத்தனம்திட்டா வழியாக வண்டிப்பெரியாருக்குச் செல்லும் தூரம் குறைவானப் பாதையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]