தேசிய நெடுஞ்சாலை 536 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய நெடுஞ்சாலை 210 (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 536
536

தேசிய நெடுஞ்சாலை 536
வழித்தட தகவல்கள்
நீளம்:109 km (68 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருமயம், தமிழ்நாடு
To:இராமநாதபுரம், தமிழ்நாடு
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 209 தே.நெ. 211

தேசிய நெடுஞ்சாலை 536 தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தே.நெ 536 தமிழ்நாட்டின் திருமயம் மற்றும் இராமநாதபுரம் ஆகியவற்றை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் திருமயம் அருகில் புதியதாய் பாரத மிகு மின் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 109 கி.மீ. (68 மைல்).

வழி[தொகு]

NH210 (அருகில் - பாரத மிகு மின் நிறுவனம் திருமயம்)

திருமயம் முதல் தேவக்கோட்டை, திருவாடானை வழியாக இராமநாதபுரம் வரை. மானாமதுரை முதல் தஞ்சாவூர் வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 36-ல் திருமயத்தில் இருந்து தொடங்கும் இச்சாலை காரைக்குடி நகருக்குள் செல்லாமல் தேவக்கோட்டை, திருவாடானை வழியாக இராமநாதபுரத்தில், கொச்சி முதல் இராமேசுவரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 87-ல் இணைகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Google Maps