தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 3
3

தேசிய நெடுஞ்சாலை 3
வழித்தட தகவல்கள்
AH505AH305AH1 இன் பகுதி
நீளம்: 427 km (265 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: லீவி, ஜம்மு மற்றும் காஷ்மீர்
 
To: அடாரி, பஞ்சாப்
Highway system

தேசிய நெடுஞ்சாலை 3 அல்லது என் எச் 3 இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் லீவிலிருந்து இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள அடாரி வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இமாச்சலப் பிரதேசத்தில் குலு மற்றும் மணாலி வழியாக பஞ்சாப்பில் நுழைவதற்கு முன்னர் முடிவடைகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புர இணைப்புகள்[தொகு]

Route mapவார்ப்புரு:Maplink