ஆக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆக்ரா

आगरा
آ گرہ

—  நகரம்  —
ஆக்ரா
இருப்பிடம்: ஆக்ரா
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 27°11′N 78°01′E / 27.18°N 78.02°E / 27.18; 78.02ஆள்கூற்று: 27°11′N 78°01′E / 27.18°N 78.02°E / 27.18; 78.02
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் ஆக்ரா
ஆளுநர் இராம் நாயக்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி ஆக்ரா
மக்களவை உறுப்பினர்

ராம் சங்கர் கத்தேரியா(பாஜக)

மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்
நகர்ப்புறம்

1 (19) (2010)

8,954/km2 (23,191/சது மை)
17,27,275 (20)
63.62

நேர வலயம் இந்திய சீர் நேரம் (+5:30)
பரப்பளவு

உயரம்

188.40 கிமீ2 (73 சதுர மைல்)

171 metres (561 ft)

இணையதளம் agra.nic.in


தாஜ் மஹால்

ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும். இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது முகலாய ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் அமைந்துள்ளன.

மேலும் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹால் அமைந்துள்ளது[1]. இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது யுனெசுகோவால் பண்பாட்டு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கோள்கள்[தொகு]

  1. http://whc.unesco.org/en/list/252

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா&oldid=2186990" இருந்து மீள்விக்கப்பட்டது