தேசிய நெடுஞ்சாலை 5எ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 5A | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 77 km (48 mi) துறைமுக இணைப்பு: 77 km (48 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஹரிதாஸ்பூர், ஒடிசா (ஐந்தாம் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்குகிறது) | |||
முடிவு: | பாராதீப் துறைமுகம், ஒடிசா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 5எ (NH 5A) ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலையாகும். இச்சாலை ஹரிதாஸ்பூரில் தொடங்கி பாராதீப் துறைமுகத்தில் முடிகிறது. இதன் மொத்த நீளம் 77 கிமீ (48 மைல்) ஆகும். இச்சாலை ஒடிசா மாநிலத்தில் உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways