உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 85 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 85
85

தேசிய நெடுஞ்சாலை 85
Map
தேசிய நெடுஞ்சாலை வரைபடத்தில் சிவப்பு வண்ணம்
வழித்தட தகவல்கள்
நீளம்:468 km (291 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொச்சி
To:தொண்டி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:கேரளா, தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
எர்ணாகுளம் - மூவாற்றுப்புழை - மூணாறு - தேவிகுளம் - போடிநாயக்கனூர் - தேனி - மதுரை - சிவகங்கை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 66 தே.நெ. 50

தேசிய நெடுஞ்சாலை 85 (National Highway 85 (India))(அல்லது தே. நெ. 85) என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது கேரளாவில் உள்ள கொச்சியைத் தமிழகத்தின் தொண்டியுடன் இணைக்கிறது.

வழித்தடம்

[தொகு]

கொச்சி, எர்ணாகுளம், மூவாற்றுப்புழை, கொத்தமங்கலம், அடிமாலி, மூணாறு, தேவிகுளம், போடி, தேனி, உசிலம்பட்டி, மதுரை, திருப்புவனம், சிவகங்கை, தொண்டி[1]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • [1] MapsofIndia.com இல் NH 85