உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 102 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 102
102

தேசிய நெடுஞ்சாலை 102
வழித்தடத் தகவல்கள்
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:இம்பால்
முடிவு:மோரே
அமைவிடம்
மாநிலங்கள்:மணிப்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 102 (National Highway 102) இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒரு குறுகிய சாலையாகும். மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பால் முதல் மியான்மர் எல்லைப்புறத்தில் உள்ள மோரே வரை 107 km (66 mi).நீளம் கொண்டது.[1]இந்நெடுஞ்சாலை இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.