தேசிய நெடுஞ்சாலை 4எ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 4A | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 153 km (95 mi) கட்டம் III: 153 km (95 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பெல்காம், கர்நாடகா | |||
தேநெ 4 பெல்காமில் தேநெ 17பி போன்டாவில் தேநெ 17 பானஜி யில் | ||||
To: | பணஜி, வடக்கு கோவா, கோவா | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 4எ (NH 4A) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம்(பெளகாவி) பகுதியையும், கோவா மாநிலத்தில் உள்ள பணஜி பகுதியையும் இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 153 கிமீ (95 மைல்) ஆகும். இதன் மொத்த நீளத்தில் 82 கிமீ (51 மைல்) கர்நாடக மாநிலத்திலும், 71 கிமீ (44 மைல்) கோவா மாநிலத்திலும் செல்கிறது.[1]
வழித்தடம்[தொகு]
- கான்பூர்
- அன்மோத்
- போன்டா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways