தேசிய நெடுஞ்சாலை 4பி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய நெடுஞ்சாலை 4B (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 4B
4B

தேசிய நெடுஞ்சாலை 4B
வழித்தட தகவல்கள்
நீளம்:20 km (10 mi)
துறைமுகம் இணைப்பு: 20 கி.மீ
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பன்வேல், ராஜ்கர் மாவட்டம், மகாராட்டிரம்
To:பாலஸ்பி, ராஜ்கர் மாவட்டம், மகாராட்டிரம்
Location
States:மகாராட்டிரம்
Primary
destinations:
கலம்போலி, ராஜ்கர் மாவட்டம், மகாராட்டிரம்
Highway system
தே.நெ. 4Aதே.நெ. 5

தேசிய நெடுஞ்சாலை 4பி (NH 4B) அல்லது பன்வேல் மாற்று வழி பன்வேலில் தொடங்கி பாலஸ்பியில் முடிகிறது. இதன் மொத்த நீளம் 20 கிமீ (12 மைல்) ஆகும்.[1]

வழித்தடம்[தொகு]

  • கலம்போலி
  • பர்பாடா
  • பன்வேல்
  • பலஸ்பி

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Start and end points of National Highways