தேசிய நெடுஞ்சாலை 226 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 226
226

தேசிய நெடுஞ்சாலை 226
வழித்தட தகவல்கள்
நீளம்:212 km (132 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பெரம்பலூர், தமிழ்நாடு
 தே.நெ 45 இல் பெரம்பலூர்
தே.நெ 227 இல் பளுவூர்
தே.நெ 45C இல் தஞ்சாவூர்
தே.நெ 67 இல் தஞ்சாவூர்
தே.நெ 210 இல் புதுக்கோட்டை
தே.நெ 49 இல் மானாமதுரை
To:மானாமதுரை, தமிழ்நாடு
Location
States:தமிழ்நாடு: 204 km
Primary
destinations:
பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மானாமதுரை
Highway system

தேசிய நெடுஞ்சாலை 226 (என்.எச் 226) இந்தியாவின் தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை. இதன் மொத்த நீளம் 212 கி.மீ. (132 மைல்). இது தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மற்றும் மானாமதுரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை.[1]


வழி[தொகு]

பெரம்பலூர்,பேரளி, குன்னம், அரியலூர், பளுவூர், திருவையாறு, தஞ்சாவூர், கந்தவர்க்கோட்டை, பெருங்காலூர், புதுக்கோட்டை, கீழசெவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Details of National Highways in India-Source-Government of India (This highway is listed in two sections as NH 226 from Manamadurai to Thanjavur and NH 226 Ext from Thanjavur to Perambalur)