தேசிய நெடுஞ்சாலை 45சி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய நெடுஞ்சாலை 45C (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 45C
45C

தேசிய நெடுஞ்சாலை 45C
வழித்தட தகவல்கள்
நீளம்:159 km (99 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:விக்கிரவாண்டி
To:தஞ்சாவூர்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
கோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - தாராசுரம் - பாபநாசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 45Bதே.நெ. 46

தேசிய நெடுஞ்சாலை 45சி (என். எச் 45சி) இந்தியாவின், தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 159 கி.மீ. (99 மைல்) ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் தஞ்சாவூர் இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை (45சி)யாக மாற்றியமைக்கப்பட்டது.

வழி[தொகு]

கோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - மீன்சுருட்டி - அணைக்கரை - திருப்பனந்தாள் -சோழபுரம் - கும்பகோணம்-தாராசுரம் - பாபநாசம், அய்யம்பேட்டை, பள்ளியக்கிரகாரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்த்த நாள் 2012-12-02.

வெளி இணைப்புகள்[தொகு]

  • [1] Vikkiravandy-Thanjavur National Highway Map
  • [2] New Alignment of NH-45C
  • [3] Old Alignment of NH-45C