தேசிய நெடுஞ்சாலை 36 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 36
36

தேசிய நெடுஞ்சாலை 36
Map
தேசிய நெடுஞ்சாலை 36 வரைபடம் சிவப்பு வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:334 km (208 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:விக்கிரவாண்டி
தெற்கு முடிவு:மானாமதுரை
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
கோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - தாராசுரம் -தஞ்சாவூர்-புதுக்கோட்டை-திருப்பத்தூர்-சிவகங்கை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 45C தே.நெ. 46

தேசிய நெடுஞ்சாலை 36 (என். எச் 36) இந்தியாவின், தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 334 கி.மீ. (208 மைல்) ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் மானாமதுரை இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை (45சி)யாக மாற்றியமைக்கப்பட்டது பின்னர் NH 36 ஆக மாற்றியமைக்கபட்டது.

வழித்தடம்[தொகு]

கோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - மீன்சுருட்டி - அணைக்கரை - திருப்பனந்தாள் -சோழபுரம் - கும்பகோணம்-தாராசுரம் - பாபநாசம், தஞ்சாவூர், புதுக்கோட்டை,சிவகங்கை

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |4= (help)

வெளி இணைப்புகள்[தொகு]