உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பனந்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பனந்தாள்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் திருவிடைமருதூர் வட்டம்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
பெருந்தலைவர்
மக்கள் தொகை

• அடர்த்தி

11,169 (2011)

• 889/km2 (2,302/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.56 சதுர கிலோமீட்டர்கள் (4.85 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thiruppananthal

திருப்பனந்தாள் (ஆங்கிலம்: Thiruppanandal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மூன்று வருவாய் கிராமங்களைக் கொண்டது. இப்பேரூராட்சியில் புகழ்பெற்ற திருப்பனந்தாள் காசிமடம் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

திருப்பனந்தாள் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. மற்றும் தஞ்சாவூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

12.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 40 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 2,587 வீடுகளும், 11,169 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]

இதனையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ↑ திருப்பனந்தாள் பேரூராட்சியின் இணையதளம்
  5. ↑ http://www.townpanchayat.in/thiruppananthal/population
  6. ↑ Thiruppanandal Population Census 2011
  7. ↑ Thiruppanandal Town Panchayat

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பனந்தாள்&oldid=4517423" இலிருந்து மீள்விக்கப்பட்டது