பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| பட்டுக்கோட்டை | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | தஞ்சாவூர் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | பட்டுக்கோட்டை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,13,231 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பட்டுக்கோட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,13,231 ஆகும். இதில் பட்டியல் இன மக்கள் தொகை 16,708 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 94 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]
- அணைக்காடு
- ஆத்திக்கோட்டை
- ஆலடிக்குமுளை
- இராஜாமடம்
- ஏரிப்புறக்கரை
- ஏனாதி
- ஒதியடிகாடு
- கரம்பயம்
- கழுகப்புலிக்காடு
- கார்காவயல்
- கொண்டிகுளம்
- சாந்தாங்காடு
- சுந்தரநாயகிபுரம்
- சூரப்பள்ளம்
- செண்டாங்காடு
- செம்பாளுர்
- சேண்டாக்கோட்டை
- த. மறவக்காடு
- த. மேலக்காடு
- த. வடகாடு
- தாமரங்கோட்டை (தெற்கு)
- தாமரங்கோட்டை (வடக்கு)
- திட்டக்குடி
- துவரங்குறிச்சி
- தொக்காலிக்காடு
- நடுவிக்கோட்டை
- நம்பிவயல்
- நரசிங்கபுரம்
- நாட்டுச்சாலை
- பண்ணவயல்
- பரக்கலக்கோட்டை
- பழஞ்சூர்
- பள்ளிகொண்டான்
- பாளமுத்தி
- புதுக்கோட்டை உள்ளூர்
- பொன்னவராயன்கோட்டை
- மகிழங்கோட்டை
- மழவேனிற்காடு
- மாளியக்காடு
- முதல்சேரி
- வீரக்குறிச்சி
- வெண்டாக்கோட்டை
- வேப்பங்காடு
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
- ↑ பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்