பூதலூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
பூதலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] பூதலூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூதலூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,552 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,874 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 43 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து இரண்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]
- அகரபேட்டை
- அலமேலுபுரம்
- ஆச்சாம்பட்டி
- ஆவராம்பட்டி
- ஆற்காடு
- இந்தலூர்
- இராஜகிரி
- ஒரத்தூர்
- கச்சமங்கலம்
- கடம்பன்குடி
- காங்கேயன்பட்டி
- கூத்தூர்
- கோவிலடி
- கோவில்பத்து
- சாணுரபட்டி
- செங்கிப்பட்டி
- செல்லப்பன்பேட்டை
- சோழகம்பட்டி
- திருச்சினம்பூண்டி
- தீட்சசமுத்திரம்
- தொண்டராயன்பாடி
- தோகூர்
- நந்தவனப்பட்டி
- நேமம்
- பவனமங்கலம்
- பழமானேரி
- பாதிரக்குடி
- பாளையப்பட்டி (தெற்கு)
- பாளையப்பட்டி (வடக்கு)
- புதுக்குடி
- புதுப்பட்டி
- பூதலூர்
- மனையேறிபட்டி
- மாரனேரி
- முத்துவீரகண்டியன்பட்டி
- மேகளத்தூர்
- மைக்கேல்பட்டி
- ரெங்கநாதபுரம்
- விட்டலபுரம்
- விஷ்ணம்பேட்டை
- வீரமரசன்பேட்டை
- வெண்டையம்பட்டி
வெளி இணைப்புகள்
[தொகு]- தஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்