திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து நான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்பனந்தாளில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,663 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 42,267 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 278 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து நான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அணைக்கரை
- அரலூர்
- அத்திப்பாக்கம்
- சிதம்பரநாதபுரம்
- இருமூலை
- கதிராமங்கலம்
- கஞ்சனூர்
- கண்ணாரகுடி
- கருப்பூர்
- காட்டநகரம்
- காவனூர்
- கீழசூரியமூலை
- கிழமண்டூர்
- கோயில்ராமபுரம்
- கொண்டசமுத்ரம் -
- கூத்தனூர்
- கோட்டூர்
- குலசேகரநல்லூர்
- குறிச்சி
- மஹாராஜபுரம்
- மாலாகாட்டூர்
- மணலூர்
- மணிக்குடி
- மாறாதுறை
- மேலசூரியமூலை
- முள்ளன்குடி
- முள்ளுகுடி
- நரிக்குடி
- நெய்குப்பை
- நெய்வாசல்
- பாண்டநல்லூர்
- சரபோஜிராஜபுரம்
- சிறுகுடி
- சிக்கல்நாய்க்கன்பேட்
- திருகுடிகாவல்
- திருலோகி
- திருமாந்துரை
- திருமங்கைசேரி
- திருவள்ளியன்குடி
- திட்டாசேரி
- துகிலி
- உக்காரை
- வீரக்கான்
- வேலூர்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்