பூதலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூதலூர் வட்டம், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் பூதலூரில் இயங்குகிறது.

இவ்வட்டம் ஆகாரப்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் மற்றும் செங்கிப்பட்டி என 4 உள்வட்டங்களும் 63 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tanjore District Revenue Administration
  2. 23 new taluks created in Tamil Nadu
  3. பூதலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதலூர்_வட்டம்&oldid=2724491" இருந்து மீள்விக்கப்பட்டது