உள்வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்வட்டம் அல்லது குறுவட்டம் அல்லது பிர்கா (Firka), தமிழக மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களின் தொகுப்பாகும்.[1] இந்த உள்வட்டத்திற்கு வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர் பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீழ் வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை தெற்கு வட்டத்தின் பிர்கா எனப்படும் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்வட்டம்&oldid=2690842" இருந்து மீள்விக்கப்பட்டது