பேராவூரணி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பேராவூரணி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 177 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 2,20,162[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
பேராவூரணி சட்டமன்றத் தொகுதி என்பது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- பேராவூரணி வட்டத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பேராவூரணி மற்றும் பெருமகளூர் பேரூராட்சிகள்[3]
- ஒரத்தநாடு வட்டத்தின் பகுதிகளான தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவாக்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி, நெய்வேலி தென்பாதி, வேங்கரை பெரியக்கோட்டைநாடு, வேங்கரை திப்பன்விடுதி மற்றும் வேங்கரை கிராமங்கள்.
- பட்டுக்கோட்டை வட்டத்தின் பகுதிகளான நம்பிவயல், கொள்ளுக்காடு, அனந்தகோபாலபுரம் வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு, அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு, சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வாவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம், மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி, எண்ணெய்வயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல், சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு, திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளுக்காடு, வெளிவயல், புதுப்பட்டினம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மறவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன் பட்டினம் கிராமங்கள்.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| 1971 | குழ. செல்லையா | சுயேச்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1977 | எம். ஆர். கோவிந்தன் | அதிமுக | 32,625 | 38% | எம். மாசிலாமணி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24,675 | 29% |
| 1980 | எம். ஆர். கோவிந்தன் | அதிமுக | 56,010 | 58% | பழனிவேல் | காங்கிரசு | 39,633 | 41% |
| 1984 | எம். ஆர். கோவிந்தன் | அதிமுக | 52,690 | 52% | ஏ. எம். கோபு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 25,423 | 25% |
| 1989 | ஆர். சிங்காரம் | காங்கிரசு | 33,467 | 29% | எம். கிருஷ்ணமூர்த்தி | திமுக | 32,716 | 28% |
| 1991 | ஆர். சிங்காரம் | காங்கிரசு | 77,504 | 66% | எம். ஆர். கோவிந்தன் | திமுக | 32,962 | 28% |
| 1996 | எஸ். வி. திருஞான சம்பந்தம் | தமாகா | 70,112 | 55% | கே. சக்திவேல் | காங்கிரசு | 30,472 | 24% |
| 2001 | எஸ். வி. திருஞான சம்பந்தம் | தமாகா | 64,076 | 55% | குள. செல்லையா | திமுக | 35,417 | 30% |
| 2006 | எம். வி. ஆர். கபிலன் | அதிமுக | 54,183 | 42% | எஸ். திருஞானசம்பந்தம் | காங்கிரசு | 50,577 | 39% |
| 2011 | சி. அருண் பாண்டியன் | தேமுதிக | 51,010 | 36.42% | கே. மகேந்திரன் | காங்கிரசு | 43,816 | 31.29% |
| 2016 | மா. கோவிந்தராசு | அதிமுக | 73,908 | 46.02% | என். அசோக் குமார் | திமுக | 72,913 | 45.40% |
| 2021 | நா. அசோக்குமார் | திமுக[4] | 89,130 | 52.17% | திருஞானசம்பந்தம் | அதிமுக | 65,627 | 38.41% |
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | நா. அசோக்குமார் | 89,130 | 52.40% | +7.37 | |
| அஇஅதிமுக | எஸ். வி. திருஞான சம்பந்தம் | 65,627 | 38.59% | -7.07 | |
| நாம் தமிழர் கட்சி | கே. திலிபன் | 12,154 | 7.15% | +6.16 | |
| தேமுதிக | எம். சிவகுமார் | 1,623 | 0.95% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,503 | 13.82% | 13.20% | ||
| பதிவான வாக்குகள் | 170,080 | 77.25% | -1.58% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 46 | 0.03% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 220,162 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 6.75% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | மா. கோவிந்தராசு | 73,908 | 45.65% | புதியவர் | |
| திமுக | நா. அசோக்குமார் | 72,913 | 45.04% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | த.தமயந்தி | 5,816 | 3.59% | புதியவர் | |
| பா.ஜ.க | ஆர். இளங்கோ | 4,612 | 2.85% | +0.93 | |
| நாம் தமிழர் கட்சி | கே.பாலதண்டாயுதம் | 1,602 | 0.99% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,294 | 0.80% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 995 | 0.61% | -4.52% | ||
| பதிவான வாக்குகள் | 161,897 | 78.83% | -1.98% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 205,368 | ||||
| தேமுதிக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 9.23% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமுதிக | அருண் பாண்டியன் | 51,010 | 36.42% | +21.3 | |
| காங்கிரசு | கே. மகேந்திரன் | 43,816 | 31.29% | -7.68 | |
| சுயேச்சை | எஸ். வி. திருஞான சம்பந்தம் | 25,137 | 17.95% | புதியவர் | |
| சுயேச்சை | வி. சுப்ரமணியன் | 7,470 | 5.33% | புதியவர் | |
| ஜாமுமோ | கே. தங்கமுத்து | 4,453 | 3.18% | புதியவர் | |
| பா.ஜ.க | ஆர். இளங்கோ | 2,691 | 1.92% | -0.39 | |
| சுயேச்சை | எம்.பாலசுப்ரமணியன் | 1,465 | 1.05% | புதியவர் | |
| பசக | வி. மாயழகு | 1,432 | 1.02% | புதியவர் | |
| சுயேச்சை | கே.எம்.காளேமுத்து | 1,430 | 1.02% | புதியவர் | |
| சுயேச்சை | அ. முத்துக்குமரன் | 1,140 | 0.81% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,194 | 5.14% | 2.36% | ||
| பதிவான வாக்குகள் | 140,044 | 80.81% | 3.82% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 173,298 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து தேமுதிக பெற்றது | மாற்றம் | -5.33% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எம். வி. ஆர். வீரகபிலன் | 54,183 | 41.75% | புதியவர் | |
| காங்கிரசு | எஸ். வி. திருஞான சம்பந்தம் | 50,577 | 38.97% | புதியவர் | |
| தேமுதிக | வி.எசு.கே.பழனிவேல் | 19,627 | 15.12% | புதியவர் | |
| பா.ஜ.க | டி.தியாகராஜன் | 2,998 | 2.31% | புதியவர் | |
| சுயேச்சை | எம். சத்திய மூர்த்தி | 1,320 | 1.02% | புதியவர் | |
| சுயேச்சை | மு. அந்தோணிராஜா | 1,076 | 0.83% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,606 | 2.78% | -21.69% | ||
| பதிவான வாக்குகள் | 129,781 | 76.99% | 7.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 168,565 | ||||
| தமாகா இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -12.95% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | எஸ். வி. திருஞான சம்பந்தம் | 64,076 | 54.70% | புதியவர் | |
| திமுக | குழ செல்லையா | 35,417 | 30.24% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர்.சிங்காரம் | 14,453 | 12.34% | புதியவர் | |
| சுயேச்சை | சி. முருகையன் | 3,191 | 2.72% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,659 | 24.47% | -8.71% | ||
| பதிவான வாக்குகள் | 117,137 | 69.69% | -8.55% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 168,212 | ||||
| தமாகா கைப்பற்றியது | மாற்றம் | -3.98% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | எஸ். வி. திருஞான சம்பந்தம் | 70,112 | 58.68% | புதியவர் | |
| காங்கிரசு | கே. சக்திவேல் | 30,472 | 25.50% | -42.06 | |
| மதிமுக | எம். கே. லெனின் | 16,151 | 13.52% | புதியவர் | |
| பா.ஜ.க | பொன். ராமசாமி | 1,475 | 1.23% | -1.38 | |
| சுயேச்சை | கே. கந்தசாமி | 944 | 0.79% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 39,640 | 33.18% | -5.65% | ||
| பதிவான வாக்குகள் | 119,484 | 78.24% | 2.24% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 162,336 | ||||
| காங்கிரசு இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | -8.88% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஆர். சிங்காரம் | 77,504 | 67.56% | +37.97 | |
| திமுக | எம். ஆர். கோவிந்தன் | 32,962 | 28.73% | -0.2 | |
| பா.ஜ.க | உ. சாமியப்பன் | 2,996 | 2.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 44,542 | 38.83% | 38.16% | ||
| பதிவான வாக்குகள் | 114,717 | 76.00% | -8.02% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 154,246 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 37.97% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஆர். சிங்காரம் | 33,467 | 29.59% | புதியவர் | |
| திமுக | எம். கிருஷ்ண மூர்த்தி | 32,716 | 28.93% | புதியவர் | |
| அஇஅதிமுக | குழ செல்லையா | 27,646 | 24.45% | -31.02 | |
| அஇஅதிமுக | எம். ஆர். கோவிந்தன் | 18,762 | 16.59% | -38.87 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 751 | 0.66% | -28.04% | ||
| பதிவான வாக்குகள் | 113,093 | 84.02% | -0.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 136,856 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -25.87% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எம். ஆர். கோவிந்தன் | 52,690 | 55.46% | -3.1 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | ஏ.எம்.கோபு | 25,423 | 26.76% | புதியவர் | |
| சுயேச்சை | குழ செல்லையா | 12,183 | 12.82% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். குணசேகரன் | 3,685 | 3.88% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 27,267 | 28.70% | 11.58% | ||
| பதிவான வாக்குகள் | 94,998 | 84.03% | -0.23% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 121,151 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -3.10% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எம். ஆர். கோவிந்தன் | 56,010 | 58.56% | +19.77 | |
| காங்கிரசு | ஏ.பழனிவேல் | 39,633 | 41.44% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,377 | 17.12% | 7.67% | ||
| பதிவான வாக்குகள் | 95,643 | 84.26% | 7.09% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 115,008 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 19.77% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எம். ஆர். கோவிந்தன் | 32,625 | 38.80% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | மு. மாசிலாமணி | 24,675 | 29.34% | புதியவர் | |
| திமுக | ஆர்.வேதாச்சலம் | 21,901 | 26.04% | -8.12 | |
| ஜனதா கட்சி | டி. ஆர். நாகரத்தினம் | 4,894 | 5.82% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,950 | 9.45% | 7.15% | ||
| பதிவான வாக்குகள் | 84,095 | 77.17% | -8.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 110,000 | ||||
| சுயேச்சை இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 2.33% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | குழ. செல்லையா | 32,025 | 36.46% | புதியவர் | |
| திமுக | எம். கிருஷ்ணமூர்த்தி | 30,005 | 34.16% | -11.24 | |
| காங்கிரசு | ஏ.பழனிவேலு | 21,850 | 24.88% | -8.87 | |
| சுயேச்சை | எசு. செல்லையா | 3,729 | 4.25% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,020 | 2.30% | -9.36% | ||
| பதிவான வாக்குகள் | 87,832 | 85.78% | -1.79% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 107,265 | ||||
| திமுக இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | -8.94% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | எம். கிருஷ்ணமூர்த்தி | 35,505 | 45.40% | New | |
| காங்கிரசு | ஏ. வி. செல்வராஜ் | 26,387 | 33.74% | New | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எம். மாசிலாமணி | 15,792 | 20.19% | புதியவர் | |
| சுயேச்சை | ஐ. அய்யாக்கண்ணு | 515 | 0.66% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,118 | 11.66% | |||
| பதிவான வாக்குகள் | 78,199 | 87.56% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 93,341 | ||||
| திமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
- ↑ பேராவூரணி சட்டமன்றத் தொகுதி
- ↑ பேராவூரணி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "பேராவூரணி Election Result". Retrieved 12 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
ஆதாரம்
[தொகு]- 1996 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்