ஆர். சிங்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். சிங்காரம் (R. Singaram) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு தேர்தல்களில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். .[1][2]

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சிங்காரம்&oldid=2378191" இருந்து மீள்விக்கப்பட்டது