உள்ளடக்கத்துக்குச் செல்

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்ககிரி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 87
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மக்களவைத் தொகுதிநாமக்கல்
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,74,234[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி (Sangagiri Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • சங்ககிரி வட்டம்
  • ஓமலூர் வட்டம் (பகுதி)

இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பட்டி, தெசவிளக்கு மற்றும் குருக்கப்பட்டி கிராமங்கள்,

தாரமங்கலம் (பேரூராட்சி)[2][3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் காங்கிரசு 21408 60.09 ஆர். தாண்டவன் சுயேச்சை 9064 25.44
1962 கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் காங்கிரசு 26531 48.38 பி. பண்டரிநாதன் திமுக 17587 32.07
1967 ஆர். நல்லமுத்து திமுக 30112 61.70 எ. இராஜேந்திரன் காங்கிரசு 17174 35.19
1967 இடைத்தேர்தல் சி. வீரமணி திமுக 34477 59.05 பி. டி. சிரீரங்கன் காங்கிரசு 22923 39.26[4]
1971 வி. முத்து திமுக 27741 60.73 பி. டி. சீரங்கன் காங்கிரசு (ஸ்தாபன) 17422 38.14
1977 ப. தனபால் அதிமுக 32780 53.27 எம். பரமானந்தம் திமுக 11751 19.10
1980 ப. தனபால் அதிமுக 45664 56.61 ஆர். வரதராஜன் திமுக 33109 41.04
1984 ப. தனபால் அதிமுக 58276 56.99 எஸ். முருகேசன் திமுக 41906 40.98
1989 ஆர். வரதராஜன் திமுக 43365 41.72 ஆர். தனபால் அதிமுக (ஜெ) 35496 34.15
1991 வி. சரோஜா அதிமுக 79039 70.01 ஆர். வரதராஜன் திமுக 27080 23.99
1996 வி. முத்து திமுக 64216 54.43 கே. கே. இராமசாமி அதிமுக 42880 36.35
2001 ப. தனபால் அதிமுக 70312 56.41 டி. ஆர். சரவணன் திமுக 47360 38.00
2006 வி. பி. துரைசாமி திமுக 67792 -- எஸ். சாந்தாமணி அதிமுக 51372 --
2011 ப. விஜயலட்சுமி அதிமுக 105502 -- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் திமுக 70423 --
2016 எஸ். ராஜா அதிமுக 96202 -- தி. கா. ராஜேஸ்வரன் காங்கிரஸ் 58828 --
2021 செ. சுந்தரராசன் அதிமுக 115472 -- கே. எம். ராஜேஷ் திமுக 95427 --
  1. 1977ல் ஜனதாவின் பி. முத்துசாமி 9131 (14.84%) & காங்கிரசின் எம். வேல்ராஜ் 5125 (8.33%) வாக்குகளும் பெற்றனர்.
  2. 1989ல் காங்கிரசின் எம். குழந்தைராஜ் 12431 (11.96%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. அம்பேத்கர் 8625 (8.30%) வாக்குகள் பெற்றார்
  3. 1991ல் பாமகவின் வி. இராமன் 5902 (5.23%) வாக்குகள் பெற்றார்.
  4. 2006 தேமுதிகவின் எஸ். ஈசுவரன் 19109 வாக்குகள் பெற்றார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவிகிதம்
2021
49.72%
2016
44.57%
2011
57.07%
2006
46.85%
2001
56.41%
1996
54.43%
1991
70.01%
1989
41.72%
1984
56.99%
1980
56.61%
1977
53.27%
1971
60.73%
1967
61.70%
1962
48.38%
1957
60.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சங்ககிரி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. செ. சுந்தரராசன் 115,472 49.72% +5.15
தி.மு.க. கே. எம். ராஜேசு 95,427 41.09% புதியவர்
நாதக எசு. சோபனா 10,862 4.68% +3.97
மநீம கே. செங்கோடன் 3,175 1.37% புதியவர்
அ.ம.மு.க. எ. செல்லமுத்து 1,471 0.63% புதியவர்
நோட்டா நோட்டா 1,469 0.63% -0.73
வெற்றி வாக்கு வேறுபாடு 20,045 8.63% -8.68%
பதிவான வாக்குகள் 232,247 84.69% 0.65%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 53 0.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 274,234
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 5.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சங்ககிரி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். ராஜா 96,202 44.57% -12.51
காங்கிரசு டி. கே. ராஜேசுவரன் 58,828 27.25% புதியவர்
பாமக பி. கண்ணன் 37,927 17.57% புதியவர்
தமாகா கே. செல்வகுமார் 5,633 2.61% புதியவர்
கொ.ம.தே.க. கே. சரவணன் 5,091 2.36% புதியவர்
பா.ஜ.க எ. சி. முருகேசன் 3,184 1.48% +0.87
நோட்டா நோட்டா 2,934 1.36% புதியவர்
நாதக வி. ஜானகி 1,521 0.70% புதியவர்
சுயேச்சை எ. முத்துசாமி 1,110 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 37,374 17.31% -1.66%
பதிவான வாக்குகள் 215,863 84.04% -2.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 256,847
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -12.51%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சங்ககிரி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. விஜயலட்சுமி 105,502 57.07% +21.57
தி.மு.க. வீரபாண்டி எஸ். ஆறுமுகம் 70,423 38.10% -8.76
சுயேச்சை எம். பூபதி 1,194 0.65% புதியவர்
பா.ஜ.க பி. நடராஜன் 1,127 0.61% புதியவர்
சுயேச்சை எசு. கே. வெங்கடாசலம் 1,103 0.60% புதியவர்
இஜக எம். மோகன்குமார் 1,095 0.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 35,079 18.98% 7.63%
பதிவான வாக்குகள் 184,859 86.13% 17.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 214,637
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 10.22%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: சங்ககிரி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. பி. துரைசாமி 67,792 46.85% +8.86
அ.இ.அ.தி.மு.க. எசு. சந்தானமணி 51,372 35.50% -20.91
தேமுதிக ஆர். ஈசுவரன் 19,109 13.21% புதியவர்
சுயேச்சை பி. சக்திவேல் 1,918 1.33% புதியவர்
பசக பி. பொன்னுசாமி 1,267 0.88% புதியவர்
சுயேச்சை பி. கந்தசாமி 930 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,420 11.35% -7.07%
பதிவான வாக்குகள் 144,691 68.66% 9.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 210,731
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -9.56%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: சங்ககிரி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. தனபால் 70,312 56.41% +20.07
தி.மு.க. டி. ஆர். சரவணன் 47,360 38.00% -16.43
மதிமுக எசு. முருகேசன் 4,704 3.77% புதியவர்
சுயேச்சை ஆர். ரங்கநாதன் 2,263 1.82% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,952 18.41% 0.33%
பதிவான வாக்குகள் 124,639 59.59% -3.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 209,155
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 1.98%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: சங்ககிரி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. முத்து 64,216 54.43% +30.45
அ.இ.அ.தி.மு.க. கே. கே. ராமசாமி 42,880 36.35% -33.66
இபொக (மார்க்சிஸ்ட்) சி. துரைசாமி 4,662 3.95% புதியவர்
சுயேச்சை எம். ஆர். பாலகிருஷ்ணன் 1,465 1.24% புதியவர்
பா.ஜ.க பி. பழனி 993 0.84% புதியவர்
சுயேச்சை சி. குப்பன் 678 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,336 18.09% -27.94%
பதிவான வாக்குகள் 117,976 62.64% 1.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 196,150
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -15.58%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சங்ககிரி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. சரோஜா 79,039 70.01% +35.86
தி.மு.க. ஆர். வரதராஜன் 27,080 23.99% -17.73
பாமக வி. இராமன் 5,902 5.23% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 51,959 46.02% 38.45%
பதிவான வாக்குகள் 112,901 61.10% 0.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 189,946
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 28.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: சங்ககிரி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஆர். வரதராஜன் 43,365 41.72% +0.73
அ.இ.அ.தி.மு.க. ஆர். தனபால் 35,496 34.15% -22.84
காங்கிரசு எம். குழந்தைராஜ் 12,431 11.96% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. அம்பேத்கர் 8,625 8.30% -48.69
சுயேச்சை எம். மணி 1,947 1.87% புதியவர்
சுயேச்சை எம். பழனியப்பன் 702 0.68% புதியவர்
இதேகா (செ) கே. எம். சிறீனிவாசன் 546 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,869 7.57% -8.44%
பதிவான வாக்குகள் 103,953 61.07% -7.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 174,383
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -15.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: சங்ககிரி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. தனபால் 58,276 56.99% +0.38
தி.மு.க. எசு. முருகேசன் 41,906 40.98% -0.06
சுயேச்சை பி. மணி 1,501 1.47% புதியவர்
சுயேச்சை என். இலட்சுமி 573 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,370 16.01% 0.44%
பதிவான வாக்குகள் 102,256 68.86% 13.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 155,258
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: சங்ககிரி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. தனபால் 45,664 56.61% +3.33
தி.மு.க. ஆர். வரதராஜன் 33,109 41.04% +21.95
ஜனதா கட்சி ஆர். கந்தசாமி 1,329 1.65% புதியவர்
சுயேச்சை டி. கே. மாணிக்கம் 564 0.70% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,555 15.56% -18.61%
பதிவான வாக்குகள் 80,666 55.45% 11.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 148,309
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.33%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: Sangagiari[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. தனபால் 32,780 53.27% புதியவர்
தி.மு.க. எம் பரமானந்தம் 11,751 19.10% -41.63
ஜனதா கட்சி பி. முத்துசாமி 9,131 14.84% புதியவர்
காங்கிரசு எம். வேல்ராஜ் 5,125 8.33% -29.81
சுயேச்சை கே. பழனிசாமி 1,224 1.99% புதியவர்
சுயேச்சை டி. கே. மாணிக்கம் 1,161 1.89% புதியவர்
சுயேச்சை பி. முத்துசாமி 358 0.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,029 34.18% 11.59%
பதிவான வாக்குகள் 61,530 43.88% -5.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 142,856
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -7.46%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: சங்ககிரி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. முத்து 27,741 60.73% -0.97
காங்கிரசு பி. டி. சீரங்கன் 17,422 38.14% +2.95
சுயேச்சை எசு. பழனியப்பன் 514 1.13% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,319 22.59% -3.92%
பதிவான வாக்குகள் 45,677 49.13% -4.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,756
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -0.97%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: சங்ககிரி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஆர். நல்லமுத்து 30,112 61.70% +29.63
காங்கிரசு அ. இராஜேந்திரன் 17,174 35.19% -13.19
சுயேச்சை கே. கந்தசாமி 765 1.57% புதியவர்
பாரதிய ஜனசங்கம் பி. ராஜூ 753 1.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,938 26.51% 10.20%
பதிவான வாக்குகள் 48,804 53.14% -13.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,558
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 13.32%

1967 இடைத்தேர்தல்

[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 இடைத்தேர்தல்: சங்ககிரி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சி. வீரமணி 34,477 59.05
காங்கிரசு பி. டி. சிரீரங்கன் 22,923 39.26[4]
சுயேச்சை என். ஆறுமுகம் 982 1.68 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,554 19.79
பதிவான வாக்குகள் 58382 61.99
பதிவு செய்த வாக்காளர்கள் 94,177
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 119.79
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சங்ககிரி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் 26,531 48.38% -11.72
தி.மு.க. பி. பாண்டிநாதன் 17,587 32.07% புதியவர்
சுதந்திரா எம். எசு. கிருஷ்ணன் 10,123 18.46% புதியவர்
சுயேச்சை பருவராஜ் 601 1.10% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,944 16.31% -18.34%
பதிவான வாக்குகள் 54,842 66.17% 25.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,673
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -11.72%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சங்ககிரி[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் 21,408 60.09% புதியவர்
சுயேச்சை ஆர். தாண்டவன் 9,064 25.44% புதியவர்
இபொக டி. எசு. அர்த்தனாரி 3,974 11.16% புதியவர்
சுயேச்சை நாராயணசாமி 1,178 3.31% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,344 34.65%
பதிவான வாக்குகள் 35,624 41.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,522
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
  3. "87 - சங்ககிரி". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/election-2021/salem/640690-87.html. பார்த்த நாள்: 28 August 2025. 
  4. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 267.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  5. "சங்ககிரி Election Result". Retrieved 18 Jun 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.