இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் பெற்றுள்ளன.[1]


தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

இராமநாதபுரம் வட்டத்தின் பகுதிகளான ஆற்றங்கரை பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, இராஜசூரியமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி,திருப்பாலைகுடி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டிணம், மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கானேரி, புல்லந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள், கீழக்கரை, இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் நகராட்சிகள் மற்றும் மண்டபம் பேரூராட்சி[2]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 டாக்டர் எம். மணிகண்டன் அதிமுக 46.30
2011 ஜவாஹிருல்லா மமக 40.96
2006 K.ஹசன் அலி இந்திய தேசிய காங்கிரசு 46.43
2001 A.அன்வர் ராஜா அதிமுக 50.21
1996 ரஹ்மான்கான் திமுக 51.22
1991 M.தென்னவன் அதிமுக 59.00
1989 M.S.K.இராஜேந்திரன் திமுக 36.21
1984 T.இராமசாமி அதிமுக 59.91
1980 T.இராமசாமி அதிமுக 57.63
1977 T.இராமசாமி அதிமுக 46.86
1971 சத்தியேந்திரன் திமுக
1967 தங்கப்பன் திமுக
1962 சண்முக ராஜேஸ்வர சேதுபதி இந்திய தேசிய காங்கிரசு
1957 சண்முக ராஜேஸ்வர சேதுபதி சுயேட்சை
1952 சண்முக ராஜேஸ்வர சேதுபதி இந்திய தேசிய காங்கிரசு
1948 இடைத் தேர்தல் அப்துல் காதர் ஜமாலி சாகிப் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி எண் 212
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 24 சூலை 2015.
  3. "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 20 மே 2016.