ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈரோடு மேற்கு புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • பெருந்துறை தாலுக்கா (பகுதி)

வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டாச்சிபாளையம், தென்முகம் வெள்ளவேடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள்.

  • ஈரோடு தாலுக்கா (பகுதி)

கரை எல்லப்பாளையம், எலவைமலை, மேட்டுநாசுவன்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லாப்பாளையம், வில்லரசம்பட்டி, மேல் திண்டல், கீழ் திண்டல், கதிரம்பட்டி, ராயபாளையம், மொடக்கரை, கூரபாளையம், தோட்டாணி, புத்தூர் புதுபாளையம், நஞ்சனாபுரம், பவளதாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள்,

சூரியபாளையம் (பேரூராட்சி), சித்தோடு (பேரூராட்சி), நசியனூர் (பேரூராட்சி), பெரியசேமூர் (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி) மற்றும் காசிபாளையம் (இ) (பேரூராட்சி).