உள்ளடக்கத்துக்குச் செல்

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மணப்பாறை
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 138
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகரூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,89,713[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி மமக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மணப்பாறை, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

புதூர், வையமலைப்பாளையம், இராக்கம்பட்டி வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளை வீரன்பட்டி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி, கருமலை, அம்மாச்சத்திரம், எண்டப்புலி, கஞ்சநாயக்கன்பட்டி, வேலாக்குறிச்சி, வேங்கடநாயக்கன்பட்டி, மருங்காபுரி, டி.இடையப்பட்டி, யாகபுரம், நல்லூர், காரைப்பட்டி, செவல்பட்டி, இக்கரைகோசக்குறிச்சி, அக்கியம்படிட், அழகாபுரி, லெக்கநாயக்கன்பட்டி, தெத்தூர் மற்றும் செவந்தாம்பட்டி கிராமங்கள்,

பொன்னம்பட்டி (பேரூராட்சி), மணப்பாறை (நகராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 ஆர். சந்திரசேகர் அதிமுக 81020 66.77 கே. பொன்னுசாமி சுயேட்சை 52721 30.42
2016 ஆர். சந்திரசேகர் அதிமுக 91399 -- எம். ஏ. முகமது நிசாம் இயூமுலீ 73122 --
2021 ப. அப்துல் சமது மமக-திமுக 98077 -- இரா. சந்திரசேகர் அதிமுக 85,834 --

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
44.43%
2016
44.38%
2011
46.77%
1962
42.54%
1957
55.22%
1952
41.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: மணப்பாறை[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ப. அப்துல் சமது 98,077 44.43% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஆர். சந்திரசேகர் 85,834 38.88% -5.49
நாதக பி. கனிமொழி 19,450 8.81% +7.91
தேமுதிக பி. கிருஷ்ணகோபால் 10,719 4.86% -7.92
சுயேச்சை வி. சந்திரசேகர் 1,259 0.57% புதியவர்
நோட்டா நோட்டா 1,009 0.46% -1.18
வெற்றி வாக்கு வேறுபாடு 12,243 5.55% -3.33%
பதிவான வாக்குகள் 220,739 76.19% -2.29%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 330 0.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 289,713
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 0.05%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: மணப்பாறை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். சந்திரசேகர் 91,399 44.38% -2.39
இ.ஒ.மு.லீ. எம்.ஏ. முகமது நிஜாம் 73,122 35.50% புதியவர்
தேமுதிக பி.கிருஷ்ண கோபால் 26,316 12.78% புதியவர்
பா.ஜ.க சி.செந்தில் தீபக் 4,154 2.02% +0.52
நோட்டா நோட்டா 3,364 1.63% புதியவர்
சுயேச்சை ஜே. முகைதீன் பாட்சா 2,392 1.16% புதியவர்
நாதக எம். அருணகிரி 1,849 0.90% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,277 8.87% -7.46%
பதிவான வாக்குகள் 205,956 78.48% -1.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 262,415
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -2.39%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மணப்பாறை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். சந்திரசேகர் 81,020 46.77% புதியவர்
சுயேச்சை க. பொன்னுசாமி 52,721 30.43% புதியவர்
காங்கிரசு சுபா சோமு 26,629 15.37% புதியவர்
சுயேச்சை ஒய். வின்சண்ட் தி பால் 3,523 2.03% புதியவர்
பா.ஜ.க சி. செந்தில் தீபக் 2,589 1.49% புதியவர்
சுயேச்சை சி. சாமிராசு 2,237 1.29% புதியவர்
சுயேச்சை ஏ. மார்ட்டின் ஜெகதீசன் 1,126 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,299 16.33%
பதிவான வாக்குகள் 216,436 80.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 173,248
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: மணப்பாறை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். பி. எம். சின்னையா கவுண்டர் 24,048 42.54% -12.68
திமுக எசு. அன்னாவி 19,412 34.34% New
சுதந்திரா எம். நல்லதம்பி கவுண்டர் 8,044 14.23% New
இந்திய கம்யூனிஸ்ட் ஆர். வி. பொன்னுசாமி ரெட்டியார் 3,992 7.06% New
சுயேச்சை ஏ. ஆர். ஓ. ஏ. ஆர். ஆறுமுகம் பிள்ளை 689 1.22% New
சுயேச்சை எசு. முத்தையா 345 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,636 8.20% -30.63%
பதிவான வாக்குகள் 56,530 60.60% 23.64%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,431
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -12.68%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: மணப்பாறை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். பி. எம். சின்னையா கவுண்டர் 18,488 55.22% +14.12
சுயேச்சை ஏ. இராஜகோபாலபிள்ளை 5,487 16.39% New
சுயேச்சை பி. வி. வால்மீகி கவுண்டர் 5,416 16.18% New
சுயேச்சை ஏ. ஆர். ஓ. ஏ. ஆர். ஆறுமுகம் பிள்ளை 4,088 12.21% New
வெற்றி வாக்கு வேறுபாடு 13,001 38.83% 26.22%
பதிவான வாக்குகள் 33,479 36.96% -17.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,585
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 14.12%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: மணப்பாறை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அந்தோணி பீற்றர் 14,773 41.10% புதியவர்
சுயேச்சை குழந்தைவேல் 10,240 28.49% புதியவர்
சுயேச்சை சின்னையா கவுண்டர் 8,532 23.74% புதியவர்
சுயேச்சை திருமலைசாமி 1,223 3.40% புதியவர்
சுயேச்சை இராமசாமி சேர்வை 1,174 3.27% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,533 12.61%
பதிவான வாக்குகள் 35,942 54.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 66,062
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 December 2021. Retrieved 10 February 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  3. "[[மணப்பாறை சட்டமன்றத் தொகுதி|மணப்பாறை]] Election Result". Retrieved 25 May 2022. {{cite web}}: URL–wikilink conflict (help)
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 April 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  7. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 26 July 2015.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 14 October 2014.