உள்ளடக்கத்துக்குச் செல்

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அருப்புக்கோட்டை
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 207
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்223,820
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி (Aruppukottai Assembly constituency), விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • அருப்புக்கோட்டை வட்டம் (பகுதி)

வில்லிபத்ரி, சூலக்கரை, கல்லுமார்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டன்குடி, பாலையம்பட்டி, பொய்யாங்குளம், குருஞ்சாங்குளம், புலியூரான், செம்பட்டி, மேட்டுதொட்டியாங்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, கட்டகஞ்சம்பட்டி, சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், டி.மீனாட்சிபுரம், ஆமணக்குநத்தம், கொத்திப்பாறை, குருந்தமடம், போடம்பட்டி, செட்டிக்குறிச்சி, வடக்கு கொப்புசித்தம்பட்டி, கொப்புசித்தம்பட்டி, பந்தல்குடி, செட்டிபட்டி, வதுவார்பட்டி, தும்மக்குண்டு, பி.ஆண்டிபட்டி, வேலாயுதபுரம் மற்றும் அத்திப்பட்டி கிராமங்கள்.

அருப்புக்கோட்டை (நகராட்சி).

  • விருதுநகர் வட்டம் (பகுதி)

மேட்டுக்குண்டு, கடம்பன்குளம், சென்னல்குடி, செட்டிபட்டி, கோட்டைநத்தம், எண்டப்புலி, கோவில்வீரார்பட்டி, வலையப்பட்டி, மன்னார்கோட்டை, ஆவுடையாபுரம், துலுக்கப்பட்டி, கோட்டையூர், சுந்தரலிங்கபுரம், புதுப்பட்டி மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.

  • சாத்தூர் வட்டம் (பகுதி)

குமாரலிங்கபுரம், முத்துலிங்கபுரம், வேப்பிலைப்பட்டி, சந்தையூர், கோல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், பாப்பாகுடி, கோசுக்குண்டு, அத்திபட்டி, சிறுகுளம், மேலமடை, என்.மேட்டுபட்டி (நென்மணி), முடித்தாலைநாகலாபுரம், நென்மேனி, பொட்டிரெட்டியாபட்டி, சிந்துவாம்பட்டி, அய்யம்பட்டி, உப்பத்தூர், ஊமத்தம்பட்டி, ஓமநாயக்கம்பட்டி, சுப்பிரமணியபுரம், பெத்துரெட்டிபட்டி, சின்னதம்பியாபுரம், முத்தாண்டியபுரம், ஓ.முத்துசாமிபுரம், கரிசல்பட்டி, முள்ளிசேவல்முத்துசாமிபுரம், முள்ளிசேவல் என்கிற சொக்கலிங்காபுரம், நல்லமுத்தான்பட்டி கஞ்சம்பட்டி மற்றும் ராவுத்தம்பட்டி கிராமங்கள். [1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 சொளடி. எசு. சுந்தர பாரதி பா.பி. 37,021 56.67 வீராசாமி ஜனதா 13,687 18%
1977 எம். ஜி. இராமச்சந்திரன் அதிமுக 43,065 56.23 [2] எம். முத்துவேல் சேர்வை ஜனதா 13,687 18%
1980 எம். பிச்சை அதிமுக 42,589 53% வி.தங்கபாண்டியன் திமுக 30,904 38%
1984 எம். பிச்சை அதிமுக 39,839 43% வி. தங்கபாண்டியன் திமுக 36,405 40%
1986 இடைத்தேர்தல் பஞ்சவர்ணம் அதிமுக தரவுகள் இல்லை 66.32 தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை
1989 வி. தங்கபாண்டியன் திமுக 44,990 45% வி. எஸ். பஞ்சவர்ணம் அதிமுக(ஜெ) 29,467 29%
1991 வி. ஜி. மணிமேகலை அதிமுக 56,985 57% ஆர். எம். சண்முக சுந்தரம் திமுக 37,066 37%
1996 வி. தங்கபாண்டியன் திமுக 45,081 41% கே. சுந்தரபாண்டியன் அதிமுக 28,716 26%
2001 கே. கே. சிவசாமி அதிமுக 49,307 46% தங்கம் தென்னரசு திமுக 43,155 40%
2006 தங்கம் தென்னரசு திமுக 52,002 45% கே. முருகன் அதிமுக 43,768 38%
2011 வைகைச் செல்வன் அதிமுக 76,546 51.15% கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் திமுக 65,908 44.05%
2016 கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் திமுக 81,485 50.18% வைகைச் செல்வன் அதிமுக 63,431 39.06%
2021 கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் திமுக[3] 91,040 53.18% வைகைச் செல்வன் அதிமுக 52,006 30.38%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: அருப்புக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா சொளடி. எசு. சுந்தர பாரதி 34,153 54.68%
காங்கிரசு டி. கே. சுந்தரம் 25,012 40.04%
சுயேச்சை ஏ. ஏ. நாயக்கர் 984 1.58%
சுயேச்சை எசு இராமதாசு 851 1.36%
சுயேச்சை ஏ. சுந்தரராஜன் 633 1.01%
சுயேச்சை டி. சுப்பிரமணியம் 480 0.77%
சுயேச்சை டி. முத்துசாமி 352 0.56%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,141 14.63% 3.89%
பதிவான வாக்குகள் 62,465 80.77% 0.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,866
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் 0.13%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: அருப்புக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பார்வார்டு பிளாக்கு சொளடி. எசு. சுந்தர பாரதி 37,021 56.67%
சுதந்திரா எம். வீராசாமி 27,908 42.72%
சுயேச்சை எசு. செந்தூரன் 403 0.62%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,113 13.95% -0.69%
பதிவான வாக்குகள் 65,332 76.95% -3.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,706
சுதந்திரா இடமிருந்து பார்வார்டு பிளாக்கு பெற்றது மாற்றம் 1.99%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. Retrieved 2021-08-28.
  2. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-11-14.
  3. அருப்புக்கோட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா