குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குளித்தலை கரூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1][தொகு]

  • கிரிஷ்ணராயபுரம் தாலுக்கா (பகுதி)

சிந்தலவாடி, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, வயலூர், வீரியபாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பக்காப்பட்டி, சிவாயம் (வடக்கு), சிவாயம் (தெற்கு), கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் மற்றும் கருப்பத்தூர் (ஆர்.எப்) கிராமங்கள்,

  • குளித்தலை தாலுக்கா (பகுதி)

கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூர் (வடக்கு), வைகைநல்லூர் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூர் (வடக்கு), நெய்தலூர் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனங்கூர், நல்லூர்,இரண்யமங்கலம், சத்தியமங்கலம், சின்னியம்பாளையம், கூடலூர், புத்தூர், ஆலத்தூர், ராச்சண்டார், திருமலை, புழுதேரி, வடசேரி, கல்லடை, தோகமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் பில்லூர் கிராமங்கள்

குளித்தலை (நகராட்சி), மருதூர் (பேரூராட்சி) மற்றும் நங்கவரம் (பேரூராட்சி).

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1957 மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம்
1962 V.இராமநாதன் இந்திய தேசிய காங்கிரசு
1967 M.கந்தசாமி திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 M.கந்தசாமி திராவிட முன்னேற்றக் கழகம்
1977 P.E.சீனிவாசரெட்டியார் இந்திய தேசிய காங்கிரசு
1980 R.கருப்பையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1984 முசிரிபுத்தன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 A.பாப்பாசுந்தரம் அதிமுக ஜெ
1991 A.பாப்பாசுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996 R.செல்வம் திராவிட முன்னேற்றக் கழகம்
2001 A.பாப்பாசுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2006 R.மாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
2011 A.பாப்பாசுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 5 செப்டம்பர் 2015.

உசாத்துணை[தொகு]