கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி
| கிருஷ்ணராயபுரம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 136 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கரூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கரூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 2,12,937[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- கரூர் வட்டம் (பகுதி)
கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளப்பாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியணை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள்.
புலியூர் (பேரூராட்சி) மற்றும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி).
- கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி)
பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலவாய், கம்மாநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள்.
கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி).
- குளித்தலை வட்டம் (பகுதி)
பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், தரகம்பட்டி, கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள். [2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2-ஆம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | பி. சௌந்தரபாண்டியன் | திமுக | 28,444 | 48.72 | டி. வி. சன்னாசி | காங்கிரசு | 25,903 | 44.37 |
| 1971 | பி. சௌந்தரபாண்டியன் | திமுக | 36,177 | 55.03 | பி. எம். தங்கவேல்ராசு | ஸ்தாபன காங்கிரசு | 29,020 | 44.15 |
| 1977 | பி. சௌந்தரபாண்டியன் | அதிமுக | 22,561 | 32.59 | பி. எம். தங்கவேலு | காங்கிரசு | 21,967 | 31.73 |
| 1980 | பி. எம். தங்கவேல்ராஜ் | காங்கிரசு | 43,623 | 55.33 | ஓ. அரங்கராசு | அதிமுக | 34,584 | 43.86 |
| 1984 | பி. எம். தங்கவேல்ராஜ் | காங்கிரசு | 65,928 | 70.40 | கே. கிருசுணன் | திமுக | 25,613 | 27.35 |
| 1989 | ஏ. அறிவழகன் | அதிமுக (ஜெ) | 43,574 | 40.57 | ஆர். மாசிலாமணி | திமுக | 32,890 | 30.63 |
| 1991 | ஏ. அறிவழகன் | அதிமுக | 80,676 | 76.04 | ஆர். நடராசன் | திமுக | 24,240 | 22.85 |
| 1996 | எஸ். நாகரத்தினம் | திமுக | 57,638 | 50.35 | எ. அறிவழகன் | அதிமுக | 42,461 | 37.09 |
| 2001 | ஆர். சசிகலா | அதிமுக | 64,046 | 55.09 | எசு. பெரியசாமி | திமுக | 42,497 | 36.56 |
| 2006 | பி. காமராசு | திமுக | 58,394 | --- | ஆர். சசிகலா | அதிமுக | 49,460 | --- |
| 2011 | செ. காமராஜ் | அதிமுக | 83,145 | --- | பி. காமராசு | திமுக | 63,638 | --- |
| 2016 | ம. கீதா | அதிமுக | 83,977 | --- | வி. கே. அய்யர் | புதிய தமிழகம் | 48,676 | --- |
| 2021 | க. சிவகாம சுந்தரி | திமுக | 94,310 | --- | என். முத்துகுமார் | அதிமுக | 63,867 | --- |
- 1977இல் திமுகவின் எம். அருணா 14,577 (21.05%) & ஜனதாவின் எசு. கலாவதி 10,130 (14.63%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் டி. புசுபா 23,017 (21.43%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7,817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6,755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் டி. முருகன் 9,728 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.