உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈரோடு (கிழக்கு)
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிஈரோடு
மொத்த வாக்காளர்கள்2,28,402[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிதவெக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Erode East Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

ஈரோடு தாலுகா (பகுதி)

பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி), ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேரூராட்சி).

[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றியாளர்கட்சிவாக்குகள்இரண்டாவது வந்தவர்கட்சிவாக்குகள்வாக்குகள் வேறுபாடு
2011வி. சி. சந்திரகுமார்தேமுதிக69166எஸ். முத்துசாமிதிமுக5852210644[3]
2016கே. எஸ். தென்னரசுஅதிமுக64879வி. சி. சந்திரகுமார்மக்கள் தேமுதிக570857794
2021திருமகன் ஈவெரா[4]காங்கிரஸ்67300எம். யுவராஜாதமாகா583968904
இடைத்தேர்தல் 2023ஈவிகேஎஸ் இளங்கோவன்[5]காங்கிரஸ்110556கே. எஸ். தென்னரசுஅதிமுக4398166575
இடைத்தேர்தல் 2025வி. சி. சந்திரகுமார்திமுக115709எம். கே. முத்துலட்சுமிநாம் தமிழர்2415191558[6]
2026ம. விஜய் பாலாஜிதவெக69747கோபிநாத் பழனியப்பன்இதேகா4532723966[7]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2025
 
74.70%
2023
 
64.58%
2021
 
44.27%
2016
 
43.83%
2011
 
50.83%
இந்தியத் தேர்தல்கள் 2025: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. சி. சந்திரகுமார் 115,709 74.70 புதியவர்
நாதக எம். கே. சீதாலட்சுமி 24,151 15.59 Increase9.24
பிற பிற 2,911 1.88 Increase1.04
சுயேச்சை சுயேச்சை (அரசியல்) 6,010 3.88 Increase2.75
நோட்டா நோட்டா 6,109 3.94 Increase3.47
வெற்றி வாக்கு வேறுபாடு 91,558 59.11 Increase20.28
பதிவான வாக்குகள் 154,890 68.06 ▼6.73
பதிவு செய்த வாக்காளர்கள் 227,546
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் +10.12
2023 இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள்: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி[5][9][10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஈ. வெ. கி. ச. இளங்கோவன் 110,156 64.58 Increase20.31
அ.இ.அ.தி.மு.க. கே. எஸ். தென்னரசு 43,923 25.75 புதியவர்
நாதக மீ. நவனீதன் 10,827 6.35 ▼1.30
தேமுதிக எசு. ஆனந்த் 1,432 0.84 புதியவர்
பிற பிற 1,501 0.84 Increase0.18
சுயேச்சை சுயேச்சை (அரசியல்) 1,926 1.13 Increase0.50
நோட்டா நோட்டா 798 0.47 ▼0.55
வெற்றி வாக்கு வேறுபாடு 66,233 38.83 Increase32.97
பதிவான வாக்குகள் 170,563 74.79 Increase7.97
பதிவு செய்த வாக்காளர்கள் 227,547
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் +20.31
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு திருமகன் ஈவெரா 67,300 44.27 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எம். யுவராஜ் 58,396 38.41 ▼5.42
நாதக எசு. கோமதி 11,629 7.65 Increase6.12
மநீம ஏ. எம். ஆர். ராஜ்குமார் 10,005 6.98 புதியவர்
அ.ம.மு.க. எசு. எ. முத்துகுமரன் 1,204 0.79 New
பிற பிற 998 0.66
சுயேச்சை சுயேச்சை (அரசியல்) 959 0.63
நோட்டா நோட்டா 1,546 1.02 ▼1.07
வெற்றி வாக்கு வேறுபாடு 8,904 5.86 Increase0.59
பதிவான வாக்குகள் 152,037 66.57 ▼3.00
பதிவு செய்த வாக்காளர்கள் 228,402
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் +0.43
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. எஸ். தென்னரசு 64,879 43.83 New
தி.மு.க. வி. சி. சந்திரகுமார் 57,085 38.57 ▼4.44
தேமுதிக பூஞ்சிரமான் 6,776 4.58 ▼46.25
பா.ஜ.க பி. ராஜ்சேகர் 5,549 3.75 Increase1.36
பிற பிற 10,633 7.18
நோட்டா நோட்டா 3,096 2.09 Increase0.11
வெற்றி வாக்கு வேறுபாடு 7,794 5.27 ▼2.56
பதிவான வாக்குகள் 148,018 69.57 ▼8.00
பதிவு செய்த வாக்காளர்கள் 212,746
தேமுதிக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -7.00
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக வி. சி. சந்திரகுமார் 69,166 50.83 New
தி.மு.க. சு. முத்துசாமி 58,522 43.01 New
பா.ஜ.க பி. ராஜேசுகுமார் 3,244 2.38 புதியவர்
சுயேச்சை ஆர். மின்னல் முருகேசு 2,439 1.79 புதியவர்
நோட்டா நோட்டா 2,700 1.98 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,644 7.82 புதியவர்
பதிவான வாக்குகள் 136,071 77.58 புதியவர்
பதிவு செய்த வாக்காளர்கள் 175,395
தேமுதிக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 1 Feb 2022.
  2. ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 மே 2014.
  3. ↑ "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. Retrieved 5 மே 2014.
  4. 1 2 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 2 May 2022.
  5. 1 2 "ECI Erode East By Election Result".
  6. ↑ https://results.eci.gov.in/AcResultByeFeb2025/candidateswise-S2298.htm
  7. ↑ "Tamil Nadu Election Results 2026 : TVK wins five seats, AIADMK three in Erode district". The Hindu. May 4, 2026.
  8. ↑ "Bye Election to Assembly Constituencies: Results February-2025". Election Commission of India. 9 February 2025. https://results.eci.gov.in/AcResultByeFeb2025/ConstituencywiseS2298.htm.
  9. ↑ "74.79% voter turnout in Erode East bypoll". timesofindia. 28 February 2023. https://timesofindia.indiatimes.com/city/erode/74-79-voter-turnout-in-erode-east-bypoll/articleshow/98286628.cms?from=mdr.
  10. ↑ "ஈரோடு இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவு!" (in ta). news7tamil. 28 February 2023. https://news7tamil.live/74-79-voter-turnout-in-erode-by-election.html.