ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • சாத்தான்குளம் தாலுக்கா
  • ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா (பகுதி)

ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மனாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், இரவப்புரம், பழையகாயல், மஞ்சல்நீர்க்காயல், அகரம், மாரமங்கலம், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர், சிவகளை, பேரூர், திருப்புளியங்குடி, வேளூர் ஆதிச்சநல்லூர், கருங்குளம், செய்துங்கநல்லூர், தெற்குகாரசேரி, சேரகுலம், வல்லகுலம், கால்வாய், வேளூர், கஸ்பா, ஸ்ரீர்பராங்குசநல்லூர், கீழ்ப்பிடாகை, வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, கீழ்ப்பீடகை, அப்பன்கோவில், கீழ்ப்பிடாகை காஸ்பா, மங்களக்குறிச்சி, கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், திருப்பணிசெட்டியாபட்டு, கொற்கை, கொடுங்கானி மற்றும் முக்காணி கிராமங்கள், சாயர்புரம் (பேரூராட்சி), திருச்செந்தூர் தாலுக்கா (பகுதி) மழவராயநத்தம், ஆதிநாதபுரம், திருக்களூர், கடையனோடை, தேமாங்குளம், திருநாவீருடையார்புரம், அழகியமணவாளபுரம், உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள், ஆழ்வார்திருநகரி (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 எஸ். பி. சண்முகநாதன் அதிமுக
2011 எஸ். பி. சண்முகநாதன் அ.தி.மு.க
2009 இடைத்தேர்தல் எம்.பி.சுடலையாண்டி இ.தே.கா 60.78
2006 D.செல்வராஜ் இ.தே.கா 40.78
2001 S.P.சண்முகநாதன் அதிமுக 46.58
1996 S.டேவிட் செல்வின் திமுக 42.57
1991 S.டேனியல் ராஜ் இ.தே.கா 62.54
1989 S.டேனியல் ராஜ் இ.தே.கா 34.12
1984 S.டேனியல் ராஜ் இ.தே.கா 53.76
1980 E.ராமசுப்பிரமணியன் அதிமுக 38.99
1977 K.செல்வராஜ் அதிமுக 31.29

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,02,651 1,04,706 6 2,07,363

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 21 மே 2016.

வெளியிணைப்புகள்[தொகு]