விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, விளாத்திகுளம் ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1][தொகு]

  • விளாத்திகுளம் தாலுக்கா
  • எட்டயபுரம் தாலுக்கா
  • ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி)

குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, முத்துராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், குமரெட்டியாபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளூர், முத்துக்குமாரபுரம்,வேப்பலோடை, தெற்கு கல்மேடு, வேடநத்தம்,கொல்லம்பருப்பு, சந்திரகிரி, ஜெகவீரபாண்டியபுரம், க.தளவாய்புரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், கீழமுடிமன், கீழமங்கலம், சில்லாங்குளம், எஸ்.குமாரபுரம், கே.சண்முகபுரம், டி.துரைசாமிபுரம் மற்றும் பட்டிணமருதூர் கிராமங்கள்

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 P.சின்னப்பன் அதிமுக 46.73
2001 N.K.பெருமாள் அதிமுக 48.16
1996 K.ரவி சங்கர் திமுக 32.10
1991 N.C.கனகவல்லி அதிமுக 62.10
1989 K.K.S.S.R.இராமச்சந்திரன் அதிமுக (ஜெ) 36.59
1984 குமர குருபர ராமநாதன் திமுக 40.52
1980 R.K.பெருமாள் அதிமுக 53.75
1977 R.K.பெருமாள் அதிமுக 38.39

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.